Advertisement

Responsive Advertisement

கண்ணீர் துளி

கனா காணும் என் உலகில் கற்பனையோ ஆயிரம் நிழல்லா வேலையும் நிஜமில்லா சோகமும் இருப்பில்லா காசும் இடமில்லா கனிவும் நினைக்கையில் நித்திரையிலும் கண்ணீர் துளி கசிகிறது


Post a Comment

0 Comments