ஒருவரை ஏமாற்றுவது
எப்படி?
எப்படி என்று யோசிக்கும் போது
ஏன்?
தோன்றுகிறது.
ஏமாற்றிய நேரத்தில்
சிற்றின்பம் பெற...
பெற்றதை அவர் அறிந்த தருணம்
பெரும் துன்பமானது
அவரை
அந்த நிகழ்வை
நினைக்கும் போதெல்லாம்..
காசில்லா வாழ்வு ஒரு மாயை
எப்படி?
எப்படி என்று யோசிக்கும் போது
ஏன்?
தோன்றுகிறது.
ஏமாற்றிய நேரத்தில்
சிற்றின்பம் பெற...
பெற்றதை அவர் அறிந்த தருணம்
பெரும் துன்பமானது
அவரை
அந்த நிகழ்வை
நினைக்கும் போதெல்லாம்..
காசில்லா வாழ்வு ஒரு மாயை
0 Comments
Thankyou so much