நினைத்து வேண்டாம்
கிடைத்தது போதும்
இரசித்தது நீ தான்
என் இரசனையும் நீ தான்
முத்தமிட மறுத்தாலும்
என் வலி உருக சிரித்ததும் நீ தான்
இல்லாத நிலா வானத்தில்
இருக்கும் அழகுநிலா என் கைகளில்
#புன்னகை_மகள் #அழகுநிலா
கிடைத்தது போதும்
இரசித்தது நீ தான்
என் இரசனையும் நீ தான்
முத்தமிட மறுத்தாலும்
என் வலி உருக சிரித்ததும் நீ தான்
இல்லாத நிலா வானத்தில்
இருக்கும் அழகுநிலா என் கைகளில்
#புன்னகை_மகள் #அழகுநிலா
0 Comments
Thankyou so much