Advertisement

Responsive Advertisement

Tamil Kavithai: சிரிப்பின் அதிசயம் - The Miracle of a Smile

பாலுண்ட கிறக்கதிலும் வானில் பறக்கும் மயக்கத்திலும் வந்து வந்து போகிறது ஒரு சிரிப்பில்! அந்த அதிசயம் ஏழும் தகுதியை இழக்க தான் போகிறது அந்த சிரிப்பில்! கவிதை தெரியாது அவளுக்கும் எனக்கும் ஆனால் அவளால் சொல்ல முடிகிறது என்னால் படிக்க முடிகிறது இந்த தனி சிரிப்பில்! #அழகு #🌙



Post a Comment

0 Comments