Advertisement

Responsive Advertisement

இனிமை மிக்க இளவரசர்: அசோக் குமார் பற்றிய தமிழ் கவிதை


இல்லாத இராஜங்கத்தின் 
இளவரசரே 
இனிமை குரலுக்கும்
இளகிய சிரிப்பிற்க்கும் 
இச்சையான குறும்பிற்க்கும் 
இலக்கணமான கேள்விக்கும் 
சொந்தமான புதல்வனே 
எந்தன் முதல்வனே 
#அசோக்_குமார்

Post a Comment

0 Comments