Advertisement

Responsive Advertisement

கடந்து செல்கிறேன்: ஒரு காதல் கவிதை


உன்னை காண
நானும் கடந்து கடந்து செல்கிறேன்
கண்களுக்கு தெரிகிறது
அவளை காணவில்லை என்று
ஆனால்
என் மனது கடக்க சொல்கிறது
காண வேண்டியவளை
காணும் வரை

Post a Comment

0 Comments