Advertisement

Responsive Advertisement

தவறுக்காக அழுது சாதிப்பவர்கள் - தமிழ் கவிதை


தவறுக்காக
பல ஆண்களும்
தவறாமல்
சில பெண்களும்
அழுதே
சாதித்து கொள்(ல்)கின்றனர்.

Post a Comment

0 Comments