Advertisement

Responsive Advertisement

அரசியல் ஆதாயத்தின் விளைவு: ஓர் சமுதாயத்தின் துன்பக் காவியம்


அரசியல் ஆதாயம்
பலி ஆகுது ஓர் சமுதாயம்
இங்கு இருப்பவர்களுக்கு இது ஒரு விசயம்
இந்த பாவத்தை அறியாத பல்லி பூச்சியும்
கொடுக்கிறுப்பதாய் ஆட
அருக்க அரை நொடியாகாது
எதிர்த்தால்
என் இனமோ எதிர் காலமா
எதிர்த்து நிற்கும் களமாக
வலித்தாலும்
மறைத்தாலும்
என் மக்கள் அழுகையில்
மறந்து போகுது

Post a Comment

0 Comments