இல்லாத இராஜங்கத்தின் இளவரசரே இனிமை குரலுக்கும் இளகிய சிரிப்பிற்க்கும் இச்சையான குறும்பிற்க்கும் இலக்கணமான கேள்விக்கும் சொந்தமான புதல்வனே எந்தன் முதல்வனே…
Read moreநான் எழுதிய வரிகள் எல்லாம் மெல்ல மெல்ல இளகி போகிறது.. மறைப்பதற்கு அது ஒன்றும் தவறில்லை... ஆனால் சொல்வதற்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை.. தவறிய வாழ்வு அது கிடைத்த…
Read moreஎன்னை இரசிக்கும் உன் கண்களை காணும் போதெல்லாம் "Token" போட்டு காசு கேட்கலாமானு தோன்றுகிறது. வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கும் வஞ்சப்பேரழகியை #kee_k…
Read moreவாழ்வதற்கு செலவு மிக குறைவு .... அடுத்தவனை போல வாழ்வதற்கு தான் செலவு மிக அதிகம் ...
Read moreஎன்னவேண்டுமானாலும் இழப்பாலாம்! என்னை "இழக்கவேண்டும்" என்கிற போது. ஏன் என்றால்? இழப்பது கடைசி நம்பிக்(கை)யாம் #மனைவி
Read moreதகவல் ஒன்று சொல்கிறேன் இன்று நீ தான் என் புன்னகை என்று...
Read moreஉன்னை காண நானும் கடந்து கடந்து செல்கிறேன் கண்களுக்கு தெரிகிறது அவளை காணவில்லை என்று ஆனால் என் மனது கடக்க சொல்கிறது காண வேண்டியவளை காணும் வரை
Read moreவன்முறையும் அழகாகத்தான் இருக்கிறது அழகான விதத்தில் நிறங்களான ஒளியியல் திரையில் #3D -யில் காண்கையில் #KungFuPanda4 #Ags
Read moreவெறுத்த ஒருவரையே மறக்க முடியாத போது ... விரும்பிய ஒருவரை எப்படி மறப்பது...!
Read moreதவறுக்காக பல ஆண்களும் தவறாமல் சில பெண்களும் அழுதே சாதித்து கொள்(ல்)கின்றனர்.
Read moreவன்முறையும் இரசிக்க முடிகிறது... காட்டியவர் மீது காட்டப்படும் போது #அனைவரும்_சமம்
Read moreஅரசியல் ஆதாயம் பலி ஆகுது ஓர் சமுதாயம் இங்கு இருப்பவர்களுக்கு இது ஒரு விசயம் இந்த பாவத்தை அறியாத பல்லி பூச்சியும் கொடுக்கிறுப்பதாய் ஆட அருக்க அரை நொடியாகாது எதி…
Read more
Social Plugin