Advertisement

Responsive Advertisement

தமிழ் கவிதை: ஏமாற்றத்தில் வாழ





நாம்

ஒரு ஏமாளி என்று

அறியும் அந்த நொடியை

கடந்து விட்டால்

இனி எத்தனைமுறை வேண்டுமானாலும்

ஏமாற்றலாம்

ஏன்

என்றால்

இங்கே அணைவருமே பொய்

பொய்யான சிரிப்பு

பொய்யான வார்த்தை

பொய்யான தோற்றம்

பொய்யான வாழ்க்கை


Post a Comment

2 Comments

  1. Replies
    1. Your cheerful and steadfast support is deeply appreciated – thank you!

      Delete

Thankyou so much