Advertisement

Responsive Advertisement

சோகத்தின் காற்றில்: தமிழ் கவிதை

என் பிரியர்கள்
என்னிடம் கேட்க்கும்
ஒரு கேள்வி
சோகமாக எழுதி
என்ன கிடைக்க போகிறது?
நானோ
எழுதிய சோகம்
காற்றில்
கரைந்து போகும் என்றேன்..
#புன்னகையோடு..

Post a Comment

0 Comments