Advertisement

Responsive Advertisement

உடைந்த நிலையிலே உன் முகம் தெரியும் - தமிழ் கவிதை


நான்
உடைந்து போகும்

போதுதான்

உந்தன் முகம் தெரிகிறது

உளமாற கேட்கிறேன்

உதவிட வா

என் கடவுளே

Post a Comment

0 Comments