Advertisement

Responsive Advertisement

காதலியிடம் கருணை காட்டாத காதலன்: ஒரு தமிழ் கவிதை






நீ

நேசிக்கும்

பெண்ணிடம்

கருணையை காட்டாதே

கிடைக்கும் வரை

கிடைத்த பின்

அவள் கண்களில்

கண்ணீரை

காட்டாதே

இரண்டில் மீறினால்

நீர்

தண்டிக்கப்படுவீர் 

சத்தமின்றி

இரத்தமின்றி

தினம் தினம்

Post a Comment

0 Comments