அழகும் அமைதியும்
ஆபத்தே..
இரசனையும் இரகசியமும்
ஈர்ப்பே..
உள்ளமும் உறவும்
ஊமையே..
எண்ணும் எழுத்தும்
ஏக்கமே..
ஐயாவும் ஐயமும்
ஒன்றே..
ஓதலும் ஓர்
ஔவையே..
ஆபத்தே..
இரசனையும் இரகசியமும்
ஈர்ப்பே..
உள்ளமும் உறவும்
ஊமையே..
எண்ணும் எழுத்தும்
ஏக்கமே..
ஐயாவும் ஐயமும்
ஒன்றே..
ஓதலும் ஓர்
ஔவையே..
0 Comments
Thankyou so much