Advertisement

Responsive Advertisement

கண்ணழகி: காதல் துயரம் பாடும் தமிழ் கவிதை






ஏன்
அவளை

அவ்வளவு பிடிக்கிறது?

அவள் என்னை

பார்த்து செல்வாள்.

இப்போது ஏன்

நீ உடைந்து கிடைக்கிறாய்?

அவள் என்னை

பார்க்காமல் செல்கிறாள்.

#கண்ணழகி

Post a Comment

0 Comments