Advertisement

Responsive Advertisement

கண் முன்னே காதலி: ஒரு இதயத்தை உருக்கும் தமிழ் காதல் கவிதை






கண்
முன்னே காதலி

காத்திருப்பதே நானடீ

கண்கள் என்னை கண்டால்

உனக்கோ கோபம்

எனக்கோ ஏக்கம்

உனக்காக

என் இரவு விடிகிறது

இது புரியாமல்

நாள் முடியும்

இரவுக்காக காத்திருக்கிறாய்

பொறுமை வெல்லும்

என்பது பழமொழி

உன் பொறுமை

என்னை கொல்கிறது...

Post a Comment

0 Comments