Advertisement

Responsive Advertisement

தமிழ் கவிதை: துளியில் அழகு - இது உங்கள் இன்பம், வேதனை, உண்மைகள் மற்றும் சிறக்காக மாறும் கவிதை.






ஒரு
துளி மட்டும் தான்

ஆசை

அதில்

இரவை மறக்க

உலகை துறக்க

வேதனை பறக்க

இன்பத்தில் சிறக்க

கொஞ்சம் வேர்வை பிறக்க

கொஞ்சி கொண்டே ருசியில் பிளக்க

பின்னிய கைகள் உன்னை அளக்க

உதிரும் அலறல் கேட்க்க

உண்மையில் நான் ஊமையாய் இருக்க

நீ வேண்டும் நான் வாழ...

Post a Comment

0 Comments