அவள்
பார்க்காத போதெல்லாம்
அவளை
பார்த்தேன்
அங்கம் அங்கமாய்
இரசிப்பதை விட
அந்த மயிர்தொகையை
சரி செய்து கொண்டே
என்னை பார்க்கும் போது
மருகிறேனா?
உருகிறேனா?
என்று புரியவில்லை
ஏழாம் அறிவில் நம்பிக்கை இல்லை
ஆனால்
ஏழாவது சுவை உண்டு
பார்க்காத போதெல்லாம்
அவளை
பார்த்தேன்
அங்கம் அங்கமாய்
இரசிப்பதை விட
அந்த மயிர்தொகையை
சரி செய்து கொண்டே
என்னை பார்க்கும் போது
மருகிறேனா?
உருகிறேனா?
என்று புரியவில்லை
ஏழாம் அறிவில் நம்பிக்கை இல்லை
ஆனால்
ஏழாவது சுவை உண்டு
0 Comments
Thankyou so much