Advertisement

Responsive Advertisement

முழுநிலவு நினைவுகளில் மூழ்கிய கவிதை | தமிழ் கவிதை






முழுநிலவை

காணும் போதெல்லாம்

நான்

அவள்

நிலவு

தான் நியாபகம் வருகிறது

ஜன்னலின்

அந்த புறம் நிலவு

மறுபுறம்

அந்தப்புரத்து நிலவு

அங்கே ரசிப்பு

இங்கே ருசிப்பு

அங்கே முழு வெளிச்சம்

இங்கே அதன் எதிர் வெளிச்சம்

#அந்தநாள்_நியாபகம்

Post a Comment

0 Comments