Advertisement

Responsive Advertisement

போகும் வழி தெரியாத முட்டாள்: ஒரு கவிதை






அழவும்
பிடிக்கவில்லை

அவர்களையும் பிடிக்கவில்லை

ஆறுதல் தேடவும் மனமில்லை

ஆசைக்கும் இடமில்லை

யாரோ எவரோ என் வாழ்வை

மாற்றுகிறார் என்கிற போது

வருகிற கோபத்திற்கு அளவேயில்லை

மதிகொண்டு விதியை வெல்லலாம்

அவள் கண்ணீர் கொண்டு என்னை கொல்லலாம்

போகும் வழி தெரியாத

முட்டாள்...

Post a Comment

0 Comments