கேள்வி இல்லை
வலி இருக்கு
வாழ்க்கை இல்லை
நினைவு இருக்கு
நீ இல்லை
நிஜம் இருக்கு
நிம்மதி இல்லை
மதி இருக்கு
ஆனால் யோசிக்க மனமே இல்லை...
கிடைத்ததையே
பிடித்து
கொள்ளுங்கள்...
பிடித்தது
கிடைக்காத
போது நினைவுகளே
உங்களை
கொல்லும்....
கேள்வி இல்லை
வலி இருக்கு
வாழ்க்கை இல்லை
நினைவு இருக்கு
நீ இல்லை
நிஜம் இருக்கு
நிம்மதி இல்லை
மதி இருக்கு
ஆனால் யோசிக்க மனமே இல்லை...
கிடைத்ததையே
பிடித்து
கொள்ளுங்கள்...
பிடித்தது
கிடைக்காத
போது நினைவுகளே
உங்களை
கொல்லும்....
0 Comments
Thankyou so much