தினுசு தினுசா ஆயிரம் ஆசைகள்
தில்லாக இருந்தாலும் திக் திக் நிமிடமே
அந்த நிமிடமே சொர்க்கமாக ஆகும்
அவள் அதை நிறைவேற்றும் போதெல்லாம்..
ஆனால் அத்தனையும் தடுத்து தான் போகிறது
அவள் சொன்ன
"நீ வேண்டாம்"
என்ற ஒற்றை வார்த்தை...
கிடைத்திடும் என்ற நம்பிக்கையும்
கிடைக்காது என்று...
கிடைக்க வேண்டிய
நம்பிக்கையே
கைவிடும் போது...
வெறுத்து தான் போகிறது வாழ்க்கை..
0 Comments
Thankyou so much