Advertisement

Responsive Advertisement

மறைக்கப்பட்ட காதல் | தமிழ் கவிதை






அளவுகடந்த
பிரியம் வைத்தேன்

இப்போது அத்தனையும் மறைத்து வைத்தேன்

ஏன்? என்ற கேள்வியால்

அவள் என்ன அண்ணா ரசிகையா?

கடமை

கண்ணியம்

கட்டுப்பாட்டு

ஆக வாழ்கிறாள்

காதலையும் வெறுத்து...

Post a Comment

0 Comments