Advertisement

Responsive Advertisement

சொல்ல முடியாத வலி






சொல்ல
முடியாத சொல்லிற்க்கும்

சிந்த முடியாது கண்ணீர்க்கும்

வலி அதிகம்

கைகோர்க்கும் தூரம் உள்ள கடவுளே

என்னை கட்டி அணைக்கவா? விரும்புகிறீர்..

எதை சொல்ல இத்தனை தொல்லை

எதையும் விரும்பாமல் தொடாமல்

உங்கள் மடியிலே அமர்ந்ததா? சுமையானேன்..

அழுகை மட்டுமே  என்

கேள்வியும், பதிலும்

Post a Comment

0 Comments