ஏமாற்றத்தின் தொடக்கம் ஆசை..
ஆசையின் முற்றுப்புள்ளி ஏமாற்றம்..
நம்பிக்கையின் எல்லை கோபம்..
கோபத்தின் முடிவு உதாசீனம்..
நான் ஏமாறும் போதெல்லாம்
ஏற்படும் வலியை விட
நம்மிடம் என்ன உள்ளது என்ற கேள்வியே
என்னை மெல்ல மெல்ல கொல்கிறது
ஆசையின் முற்றுப்புள்ளி ஏமாற்றம்..
நம்பிக்கையின் எல்லை கோபம்..
கோபத்தின் முடிவு உதாசீனம்..
நான் ஏமாறும் போதெல்லாம்
ஏற்படும் வலியை விட
நம்மிடம் என்ன உள்ளது என்ற கேள்வியே
என்னை மெல்ல மெல்ல கொல்கிறது
0 Comments
Thankyou so much