Advertisement

Responsive Advertisement

புரிந்த நீயே புரியாமல் பேசுகிறாய் - ஒரு தமிழ் கவிதை




புரிந்த
நீயே

புரியாமல் பேசுகிறாய்

என்பது உன் கோபம்..

நான் உன்னிடம் மட்டுமே

பேச விரும்புகிறேன்

என்பது என் ஆதங்கம்..

நான் இல்லாமல்

நீ கடக்கலாம்..

ஆனால்

நீ இல்லாமல்

கடந்த நாட்களை

நான் எண்ணும் போது

மரணத்தின் வலி

உணர முடிகிறது

Post a Comment

0 Comments