Advertisement

Responsive Advertisement

கண்ணழகி: தனிமையின் பாடல் - ஒரு தமிழ் கவிதை




கண்ணழகி
என்றால்

இரசனையோடு விட்டு இருப்பேன்

காதலியானதால்

துணையாக்க காத்திருந்தேன்

ஆனால்,

காரணம் மட்டும்

கட்டு கட்டாய் காற்று போல்

விதி என விலகவில்லை

வேண்டாம் எனவும் விலகவில்லை

காதலிப்பவல்

தவிர்ப்பதால்

தள்ளி இருக்கிறேன் தனிமைப்படுத்தி

Post a Comment

0 Comments