Advertisement

Responsive Advertisement

உன்னைப் பார்க்கும்போதெல்லாம் - கண்ணீர் வரும் கவிதை | தமிழ் கவிதை


உன்னை

பார்க்கும் போதெல்லாம்

முன்பு

ஈர்ப்பு வந்தது

இப்போது

கண்ணீர் வருகிறது

ஈர்ப்பும் தெரியாது

கண்ணீரும் புரியாது

Post a Comment

0 Comments