தவறும் பொருள் சிதறும்
காணாமல் நெஞ்சம் பதறும்
கேட்காமல் காதலெல்லாம் அலறும்
கண்ணீரும் நினைவில் தவறும்
புன்னகையும் புதிராக மாறும்
தினம் தினம் துக்கம் காலை வாரும்
#தேடல்
காணாமல் நெஞ்சம் பதறும்
கேட்காமல் காதலெல்லாம் அலறும்
கண்ணீரும் நினைவில் தவறும்
புன்னகையும் புதிராக மாறும்
தினம் தினம் துக்கம் காலை வாரும்
#தேடல்
0 Comments
Thankyou so much