Advertisement

Responsive Advertisement

தனிமையின் இனிமை: ஒரு காதல் கவிதை | தமிழ் கவிதை






புன்னகையும்
 

கொடுமையாக்க தனிமை

தனிமையையும் 

உன்நினைவால் இனிமை

இனிமையிலும் 

எடுத்துக் கொண்டேன் உவமை

உவமைக்கும் 

உன் கண்மைக்கும் ஓர் ஒற்றுமை

ஒற்றுமையில் 

ஒரு வேற்றுமை அதுவே உண்மை....

#நான்_யாரோ

Post a Comment

0 Comments