உன் அழகில்
மயங்கி கிடக்கின்றேன்...
உன் குரலில்
ஏக்கம் கொள்கிறேன்...
உன் புன்னகையில்
என் துக்கம் தொலைக்கிறேன்..
உன் குண்டு கண்ணாடியில்
என் ஆசையை வளர்க்கிறேன்
#கொஞ்சமா
#மவுனமா
#செல்லமா
மயங்கி கிடக்கின்றேன்...
உன் குரலில்
ஏக்கம் கொள்கிறேன்...
உன் புன்னகையில்
என் துக்கம் தொலைக்கிறேன்..
உன் குண்டு கண்ணாடியில்
என் ஆசையை வளர்க்கிறேன்
#கொஞ்சமா
#மவுனமா
#செல்லமா
0 Comments
Thankyou so much