Advertisement

Responsive Advertisement

தமிழ் கவிதை: கல்வி சுகம் கால் தூசாகும்போது - "அவள் படிக்கையில்"






நான்
எழுதிய

வரிகளை

அவள்

படிக்கையில்

கலவி சுகமும்

கால் தூசாகிறது

அவள் வாசகி

எனக்கு நீ வா சகி...

Post a Comment

0 Comments