Advertisement

Responsive Advertisement

பல முறை புரட்டி பார்த்த படம்: ஒரு தமிழ் கவிதை






பல
முறை

புரட்டி பார்த்த படம்

பவ்வியமாக அவள்

கேட்டாள் என்றதும்

முதல் முறையாக

இரசித்து பார்க்கிறேன்

அவளுடன்

மையிருட்டில்

என் மடிமீது அமர்த்தி

வருடிக்கொண்டே

Post a Comment

0 Comments