ஒற்றை கல்
மூக்குத்தியிலும்
ஒளிந்து இருக்கும்
உன்
சிரிப்பிலும்
என்னமோ இருக்கிறது
அது
என்னை இழுக்கிறது...
0 Comments
Thankyou so much