இயற்கையே ஒரு கவிதை தான்
அதில்
க எடுத்தால்
விதை தானாக முளைத்து கொள்
வி எடுத்தால்
கதை அதை அறிந்து நீயும் வாழ்ந்து கொள்
தை எடுத்தால்
கவி அதை நொடி பொழுதும் இரசித்து கொள்
அதில்
க எடுத்தால்
விதை தானாக முளைத்து கொள்
வி எடுத்தால்
கதை அதை அறிந்து நீயும் வாழ்ந்து கொள்
தை எடுத்தால்
கவி அதை நொடி பொழுதும் இரசித்து கொள்
0 Comments
Thankyou so much