பெண்னே
நீ என்ன கனவா?
கற்பனையும் தோற்கடிக்கும்
உந்தன் அழகு
கமகமக்கும் நீ சூடிய
மல்லிகை வாசம்
கடன்காரனின் மகளாய் நீ
அந்த புன்னகையில் மட்டும்
ஏன் இவ்வளவு கஞ்சத்தனம்...
ஆனாலும்
மயக்கும் மாயக்காரி நீ❣️❣️❣️
நீ என்ன கனவா?
கற்பனையும் தோற்கடிக்கும்
உந்தன் அழகு
கமகமக்கும் நீ சூடிய
மல்லிகை வாசம்
கடன்காரனின் மகளாய் நீ
அந்த புன்னகையில் மட்டும்
ஏன் இவ்வளவு கஞ்சத்தனம்...
ஆனாலும்
மயக்கும் மாயக்காரி நீ❣️❣️❣️
0 Comments
Thankyou so much