Advertisement

Responsive Advertisement

எண்ணங்கள் எல்லாம் | தமிழ் கவிதை | அமைதியில் வேதனை | சத்தமின்றி அழுகை






எண்ணங்கள்
எல்லாம்

பல கற்பனை..

அருகினில் வந்தால் சில சிந்தனை..

உன் ஆறுதல் எனக்கு எப்போதும் போதனை..

அமைதியில் என் மனம் வேதனை...

நீ இல்லாத நாட்களில் சத்தமின்றி

அழுவதே என் சாதனை...

Post a Comment

0 Comments