கரை சேர்ந்த இருவேறு கனவும்
சந்தித்த போது அறியவில்லை
ஒரே இரவில் கனவு காண்போம் என்று
என் எதிரே அவள்
அவள் அருகே நான்
புரியாத எண்ணத்தை வெளிகாட்டவில்லை
தெரிந்த குணத்தையே நடமாடவிட்டேன்.
புரிதலில் அழைத்தேன்
அரேங்கேறியது என் வாழ்க்கை நாடகம்
அதிலும் என் வேலை வேடிக்கை
நான் உண்டு வேலை உண்டு
0 Comments
Thankyou so much