கண்ணழகி என்றால் இரசனையோடு விட்டு இருப்பேன் காதலியானதால் துணையாக்க காத்திருந்தேன் ஆனால் , காரணம் மட்டும் கட்டு கட்டாய் காற்று போல் விதி என விலகவில்…
Read moreஏங்கி ஏங்கி அழுவதை விட அந்த சொல்லின் வலி மரணத்தின் சமம்
Read moreஉன்னை பார்க்கும் போதெல்லாம் முன்பு ஈர்ப்பு வந்தது இப்போது கண்ணீர் வருகிறது ஈர்ப்பும் தெரியாது கண்ணீரும் புரியாது
Read moreநான் இறப்பதை விட நீ வேண்டாம் என்ற போதெல்லாம் வாழ்வு செத்து தான் போகிறது # ஏளன _ வாழ்வு
Read moreஅவள் அழைப்பிற்காக அலைபேசியை அருகிலே வைத்திருந்தேன் ஆனாலும் என்ன எழுதப்படாத விதி # ஏமாற்றம்
Read moreமுகம் காட்ட விரும்பவில்லை திரும்பினால் மனம் திரும்பி விடும் என்பதால்
Read moreபுன்னகை இல்லா மனிதனுக்கு # வாழ்க்கை எதற்கு?
Read moreதனித்து வாழலாம் ஆனால் தனிமையில் ?
Read moreஅளவுக்கு அதிகமாக நேசித்து அவளுக்காக காத்திருந்து அவளிடம் கேட்டேன் அன்பே வா ... அவளோ I am very busy ....
Read moreதவறும் பொருள் சிதறும் காணாமல் நெஞ்சம் பதறும் கேட்காமல் காதலெல்லாம் அலறும் கண்ணீரும் நினைவில் தவறும் புன்னகையும் புதிராக மாறும் தினம் தினம் துக்கம் …
Read moreபுன்னகையும் கொடுமையாக்க தனிமை தனிமையையும் உன்நினைவால் இனிமை இனிமையிலும் எடுத்துக் கொண்டேன் உவமை உவமைக்கும் உன் கண்மைக்கும் ஓர் ஒற்றுமை ஒற்றுமையி…
Read moreஅளவுகடந்த நீலம் பிடித்தும் இப்போது கருப்பே தேர்ந்தெடுகிறது ஒருவேளை வெறுப்போ ? இல்லை # வேடிக்கையோ !!
Read moreஉன் அழகில் மயங்கி கிடக்கின்றேன் ... உன் குரலில் ஏக்கம் கொள்கிறேன் ... உன் புன்னகையில் என் துக்கம் தொலைக்கிறேன் .. உன் குண்டு கண்ணாடியில் …
Read moreநான் எழுதிய வரிகளை அவள் படிக்கையில் கலவி சுகமும் கால் தூசாகிறது அவள் வாசகி எனக்கு நீ வா சகி ...
Read moreபல முறை புரட்டி பார்த்த படம் பவ்வியமாக அவள் கேட்டாள் என்றதும் முதல் முறையாக இரசித்து பார்க்கிறேன் அவளுடன் மையிருட்டில் என் மடிமீது அமர்த்தி …
Read moreஅந்த ஒற்றை கல் மூக்குத்தியிலும் ஒளிந்து இருக்கும் உன் சிரிப்பிலும் என்னமோ இருக்கிறது அது என்னை இழுக்கிறது ...
Read more
Social Plugin