Advertisement

Responsive Advertisement

காசுக்கும் சாதிக்கும் இடையே | தமிழ் கவிதை






காசுக்கும்
casteக்கும்

உள்ள ஒற்றுமை

இல்லை என்றால் வெளியில்

பிரச்சினை

இருக்கு என்றால் உள்ளேயே

பிரச்சினை

ஆக மொத்தத்தில்

பிரச்சினை தான்

Post a Comment

0 Comments