Advertisement

Responsive Advertisement

கௌரவம் இழந்தால் எதிரியும் நண்பனா? : ஒரு தமிழ் கவிதை






கெளரவம்
இங்கு காசானது

காசு என் எதிரியான

எதிரியால் நிம்மதி போனது

போனது போனது தான்

கரைபுரண்டு வந்தால்

கண்ணீருக்கு சமமே என்

புன்னகை

Post a Comment

0 Comments