Advertisement

Responsive Advertisement

சோகத்தின் முடிவு






சோகம்
எல்லாம் 

சொல்லி வைத்தது

சோதனையோ 

செய்து வைத்தது

அவளை ஒருநாள் 

கண்ணில் காட்டி வைத்தது

காதலும்

கனவும்

கற்பனையும்

கரைபுரள வைத்தது

கடைசியில்

Caste

முற்றுப்புள்ளியை 

என் வாழ்வை 

முடித்து வைத்தது.


Post a Comment

0 Comments