Advertisement

Responsive Advertisement

ஜாதியின் முகமூடி






ஆசையில்
 

கடிதம் எழுதி

பின்புலம் கொண்டு 

பின்கோடிட்டு

புன்னகையோடு காத்திருந்தேன்

அவள் பதிலுக்கு...

கடிதம் 

அப்படியே திரும்ப வந்தது

ஜாதி 

குறிப்பிடாத காரணத்தால்..

Post a Comment

0 Comments