Advertisement

Responsive Advertisement

ஏழ்மையின் எரிமலை - ஒரு கவிதை






எங்கள்
ஏக்கம்

பலருக்கு ஏளனம்

எல்லாமே இரணம்

ஏழ்மையே காரணம்

உங்களுக்கோ முடக்குதல்  சாதாரணம்

எங்களுக்கோ சதா ரணம்

#பசி

Post a Comment

0 Comments