ஆண் x பெண் தேவை
பெண்ணுக்கு தலைமையின் பதில் தேவை
தலைமைக்கு வெறியில் சமம் தேவை
வெறியிலும் பணம் தேவை
பணத்திலும் தாழ்மை தேவை
இந்த தாழ்மை மட்டும் எங்காவது ஓங்கி ஏறி நின்றால்
மமதை கண்மறைக்கும்
ஆணவம் தலை தூக்கும்
ஏளனம் பல் இளிக்கும்
மனம் குணம் நம்பிக்கை பார்த்தல்
முதல்வரி மட்டும் போதும்
0 Comments
Thankyou so much