ஆதி தெரியும்
அந்தம் தெரியும்
ஆறுதலுக்கு உனையே நம்பினேன்
அட பாவி மகளே
அப்பாவின் கண்ணீரில்
என் காதலை கழுவி நீரே
சிரித்தேன் பேதை என்றீர்
அழுதேன் முட்டாள் என்றீர்
கேட்டேன் ஜாதி என்கீர்
என் வாழ்க்கை உன் கையில் என்பீர்...
அந்தம் தெரியும்
ஆறுதலுக்கு உனையே நம்பினேன்
அட பாவி மகளே
அப்பாவின் கண்ணீரில்
என் காதலை கழுவி நீரே
சிரித்தேன் பேதை என்றீர்
அழுதேன் முட்டாள் என்றீர்
கேட்டேன் ஜாதி என்கீர்
என் வாழ்க்கை உன் கையில் என்பீர்...
0 Comments
Thankyou so much