கற்பனைக்கு
ஒளி கொடுத்தால்
நீயும் நானும்
ஒலி கொடுத்தால்
என் இதழும் உன் மேனியும்
மணம் கொடுத்தால்
உன் உடையும் என் வேர்வையும்
வாழ்வு கொடுத்தால்
கணவனும் மனைவியாய்
நிகழ்காலமாய் இருப்பதால்
ஜாதியும் பிரிவும்.......
#நீ_வருவாய்_என
ஒளி கொடுத்தால்
நீயும் நானும்
ஒலி கொடுத்தால்
என் இதழும் உன் மேனியும்
மணம் கொடுத்தால்
உன் உடையும் என் வேர்வையும்
வாழ்வு கொடுத்தால்
கணவனும் மனைவியாய்
நிகழ்காலமாய் இருப்பதால்
ஜாதியும் பிரிவும்.......
#நீ_வருவாய்_என
0 Comments
Thankyou so much