Advertisement

Responsive Advertisement

நெருங்கும் போதும் திமிறும் ஜாதி: ஒரு தமிழ் கவிதை






நெருங்கும்
போதும்

விரும்பும் போதும்

உதவும் போதும்

திமிறி திமிறி

அடிக்க தான் செய்கிறது

இந்த #ஜாதி

Post a Comment

0 Comments