Advertisement

Responsive Advertisement

இரட்டை வாழ்க்கையின் வேதனை






வாழ்க்கை
இரசித்து

வாழ்வதற்கு

ஆனால் இரகசியமாய்

வாழ்கிறோம்

வீட்டில் ஒரு முகம்

வெளியில் ஒரு முகம்

அவனிடம் ஒரு முகம்

அவளுக்குள்ளும் ஒரு முகம்

#வேதனை

Post a Comment

0 Comments