Advertisement

Responsive Advertisement

காதலின் மதிப்பு - தமிழ் கவிதை






நீ
கொடுத்த காதலினால்

ஒரு துளி கூட மரியாதை குறையாது

குறைவது வார்த்தைகளாக மட்டும் இருக்கலாம்

மறப்பது எதிர்காலமாக இருக்கலாம்

இழப்பது என் வாழ்வாக இருக்கலாம்

கேட்பது மன்னிப்பாக இருக்கலாம்

வெறுப்பது ஜாதியாக இருக்கலாம்

நம்பிக்கையில் நாம் ஒன்றாக இருக்கலாம்

Post a Comment

0 Comments